TRB Polytechnic Lecturer Recruitment – PaGaLGuY

I have one doubt, somebody please clarify, whether IT stream students eligible for CSE Lecturer post or not?

Somebody saying hearing will be this week...

plz list trb polytechinc cse preparation book 

Guys. Is the WA2698/2018 regarding polytechnic case? Does anybody know?

Guys any news about TRB polytechnic recv tentative date???

Eppo trb annual planner release pannuvaanga

முத்திரை கொல்லர்

I am new for trb preparation ece KU Enna books laam padikanum pls say

http://www.dinamalar.com/news_detail.asp?id=2180429

Wishing you all a very happy new year

ஆண்டுகள் மெதுமெதுவாய் கடந்தன பல மாதங்கள் வழக்குகள் நடந்தன இன்னும் முடிவில்லை இனியும் முடியுமோ என்ற எண்ணம் எனக்கில்லை

re cv soon 

re exam soon ?

Epdi impossible? Possible?

Solution May be re exam

True

ஆகஸ்ட் மாதம் 2018 மறுதேர்வு நடந்திருக்கும் . #recvசூன். இன்னும் எத்தனை வருடமோ ? வெச்சிருந்தா நீ கிழிச்சிருப்பாய்யானு மெத்த படித்த மேதாவிகள் ஆருடம் கணித்து கனைப்பார்கள் .நான் கிழித்திருப்பது ரெண்டாம் விஷயம் ஏற்கனவே தேர்வாகி அனுபவம் பெற்றவர்கள் வெற்றியின் வாசல் வரை சென்றவர்கள் அவர்களில் பெரும்பாலானோர் இன்று தேர்வாகி பணிக்கு சென்றிருப்பார்கள் .

Any one can tell the next date of hearing.......

1. தொழிநுட்ப்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அடி மட்ட அளவுக்கு குறைந்து வருகிறது ஒவ்வொரு துறைக்கும் 10 to 15 மாணவர்களே உள்ளனர் . 2. கல்லூரி நிர்வாக வேண்டுகோளின் படி 1:15 ஆக இருந்த ஆசிரியர் :மாணவர் விகிதம் 1:20 மாறி இப்பொழுது 1:25 ஆக உள்ளது 3 .AICTEஇனி வரும் காலங்களில்2018 முதல் புதிய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என அறிவித்துவிட்டது. 4. கல்லூரி நிர்வாக கூட்டமைப்பு வைத்த கோரிக்கையை ஏற்று ஏற்கனவே உள்ள தொழில்நுட்ப கல்லுரிகளில் உள்ள இயற்பியல் வேதியல் கணிதவியல் கணினி ஆங்கில துறையின் ஆசிரியர்கள் மற்றும் ஆய்வகங்களை கொண்டு கலை-அறிவியல் கல்லூரிகளாக மாற்றிட Bsc BA BCA MCA பாடங்களுக்கு விண்ணப்பிக்க AICTE வேண்டுகோள் விடுத்துள்ளது. 5.TRB 2019-20 (1:25) ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது ஏற்கனவே அறிவிக்க பட்ட 2016-17 ஆண்டுக்கான (1:15) காலியிடங்களை குறைத்து வெளியிட trb முடிவு செய்துள்ளது . 1058 என்பது 600 ஆக குறையும். 2018 ஆகஸ்ட் தேர்வு நடந்து இருந்தால் இன்று Even செமெஸ்டர்க்கு தேர்வான அனைவரும் வேலைக்கு சென்று இருப்பார்கள். Recvசூன்