TRB Polytechnic Lecturer Recruitment – PaGaLGuY

please share your marks here so that we can predict the cutoff

1 Like

Guys my set was d how was marking scheme

thanks bros

 i think they won't accept online materials 

proof from scanned copies of a standard book will be strong enough

How many seat for other state candidates?

You are from 

  • Other states
  • Tamilnadu

0 voters

good work

Cutoff for general category..??

Why other state candidates come here and spoils the life   jobless youngsters of Tamilnadu who live here for decades?

does anyone have proof for bezier curve question or given answer is right?


what could be cut off for BC ?


What is the expected cut off mark for MBC category

guys there is no logic behind to fight in online with other state candidates no fruitful to us.so go with some legal action.today I file a petition to this issue in our cm cell in public grivrances.hope we got good action.please go with some legal action .the Government order(Go) will stop this invading of other state candidates

As per a post in facebook, somebody filed case in court against GT rule.

  தமிழர்களின் வேலை வாய்ப்புக்கு உலை வைத்த மாநில அரசு by

பிரபாகரன் 


கடந்த மாதம் 13 ஆம் தேதி தமிழக ஆசிரியர் தேர்வாணையம் மூலம், தமிழகத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள சுமார் 1058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடை பெற்றது. இதில் சுமார் 1,33 ,௦௦௦ பட்டதாரிகள் தேர்வு எழுதினர். பெரும்பாலான மாவட்ட தலை நகரங்களில் நடை பெற்ற தேர்வுகளில் சுமார் 6௦௦௦ முதல் 7000 பேர் தேர்வு எழுதினர். சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலை நகரங்களில் கூட சற்று ஏறக்குறைய 7000 பேர் தேர்வு எழுதினர். இவ்வளவு ஏன் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமான, தரமான பொறியியல் கல்லூரிகள் கொண்ட கோவையில் தேர்வு எழுதியவர்கள் சுமார் 8000 பேர். சென்னையில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை, ரொம்ப அதிகமில்லை... சுமார் 40000 பேர். இவர்களில் பாதி பேர் ரொம்ப தூரத்திலிருந்து வந்து கஷ்டப்பட்டு தேர்வு எழுதியவர்கள்... மாவட்ட தலை நகரங்களில் தேர்வு எழுத வாய்ப்பு இருக்கும்போது இவர்கள் ஏன் கஷ்டப்பட்டு சென்னை வந்து தேர்வு எழுத வேண்டும்? வேறு வழியில்லை .....ஏனென்றால் இவர்கள் எல்லோரும் வட மாநிலங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்கள். சுமார் 2௦௦௦௦ பேர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.   என்ன கோட்டாவில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது? தமிழக ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையின்படி வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்கள் open category இடங்களுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத முடியும்.  1058 இடங்களில் 328 இடங்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.  இங்குதான் பிரச்சினையே ... பெரும்பாலான தமிழக பொறியியல் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கு பெறுவதில்லை. காரணம் இங்கு உள்ள மென் பொருள் நிறுவனங்கள் மற்றும் தொழில்சாலைகளில் மூலம் நல்ல வேலை கிடைப்பது தான். பெரிய அளவில் தொழில் வளர்ச்சியில்லாத வட மாநில மாணவர்கள் பெரும்பாலும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். இனி என்ன நடக்க போகிறது ..... சமீபத்தில் TRB , நடந்து முடிந்த போட்டி தேர்வுகளுக்கான answer key வெளியிட்டது. இதன்மூலம் தேர்வு எழுதியவர்கள் தாங்கள் எழுதிய விடைகள்  குறித்து தெளிவு பெற முடியும். இதன்மூலம் தாங்கள் பெற போகும் மதிப்பெண்களை அவர்கள் கணக்கிட முடியும். அவ்வாறு கணக்கிட்டவர்கள் தங்கள் மதிப்பெண்களை சமூக வலை தளங்களிலும் whatsapp குழுக்களிலும் பகிர்ந்து வருகிறார்கள்......மிக அதிச்சியான விஷயம் என்னவென்றால் பெரும்பாலான general category இடங்கள் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் பேர் போகிறார்கள் என்பதுதான். இது குறித்து TRB யில் விசாரித்த போது, பொது பிரிவு இடங்கள் அனைத்து இந்தியாவிற்கும் பொதுவானது என்றும். தேர்வு பெரும் வேற்று மாநில பட்டதாரிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் தகுதி தேர்வு தேர்ச்சி பெறவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். எது எப்படியோ வேற்று மாநில பட்டதாரிகள் 328 பேர் தமிழ் நாட்டிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியில் சேர போகிறார்கள். பொறியியல் படித்த தமிழக பட்டதாரிகளின் கனவுகள் சிதைக்கப்படுகிறது எனபது உண்மை.. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.....  

தவறான பதிலைப் பற்றி ஏதாவது புதுப்பித்தல் துரோக சகோதரர் கொடுத்தது

Listen every candidate in each and every state gt deats are for every state candidate better example maharashtra in maharashtra any state candidate can give exam but after posting he should passed marathi within 5yr

Go  Prepare for IES ... Leave dis as it is everything is over hereafter the board will announce everything

the spreadsheet is not opening

please help