தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிகவும் உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து கொடுங்கூற்றுக்கு இறையான பின்பு மாயும் வேடிக்கை மனிதரைப் போல வீழத் தயாராகிக் கொண்டிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் மறு தேர்வு கோரும் அன்பர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள் : கற்றவர் எதையும் பகுத்தாராய வேண்டும்.நடு நிலையோடு சிந்திக்க வேண்டும்.தனக்குக் கிடைக்கவில்லையே என்ற காரணத்தால் பொறாமையுற்று மனம் வெந்து பிறர் குடியைக் கெடுக்க அல்லது நல்லது நடக்க இருப்பதை தாமதம் ஏற்படுத்தும் செயல்கள் செய்ய நினைத்தால் இறுதியில் தங்களையே அந்த இன்னல் வந்து சேரும் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.இந்த தேர்வு நடைமுறைகள் தொடங்கி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.இன்னும் உங்களைப் போன்றவர்களால் தான் முடிவு எட்டப்படாமல் உள்ளது. மறு தேர்வு கோரி உச்ச நீதிமன்றம் சென்றுள்ள அன்பர்களே உங்கள் மன சாட்சியைக் கேட்டுப்பாருங்கள் . 196 பேர் முறைகேடு scanned copy of original OMR sheets இல் தான் செய்துள்ளனர்.இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் நீங்கள் வழக்கு தொடர்ந்து ஏன் 196 முறைகேட்டுத் தேர்வர்களைக் கைது செய்யச் சொல்லி தாங்கள் வழக்கு தொடரவில்லை.நீங்கள் பொது நலம் சார்ந்தவர்கள் என்றால் இந்த வழக்கையும் அல்லவா தொடர்ந்திருக்க வேண்டும்.அது தானே நியாயம்.இந்த வழக்கை தாமதப்படுத்தி இறுதியில் RE CV judgement தான் கிடைக்கும் .அதனால் உங்களுக்கு என்ன பலன்? நீதிமன்ற தீர்ப்பில் இருந்து அறிவது 1) தேர்விற்கு முன்பு எந்த வித முறைகேடும் இல்லை 2) தேர்வு முடிந்த பிறகு Original OMR answer sheet போலீஸ் பாதுகாப்புடன் முறைப்படி வாரியத்தை வந்தடைந்துள்ளது. 3) அங்கேயும் போலீஸ் பாதுகாப்பில் CCTV camera survilence இல் பாதுகாக்கப்பட்டுள்ளது. 4) Scanning process வாரிய உயர் அலுவலர்கள் முன்னிலையில் முறைப்படி நடந்தேறியுள்ளது. 5) Scanned copy of original OMR மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6) இது குறித்து TRB FIR இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 7) Exam cancel செய்த board meeting இலும் Original OMR safety என்றே குறிப்பிடப்பட்டு மக்கள் நம்பகத்தன்மை என்ற ஒரே காரணத்திற்காக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. 8) CCB விசாரணை அலுவலர் full report சமர்பித்துள்ளார்.நீதிமன்றத்திலும் Original OMR safety என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.அதைக் குறிப்பிட்டு தனி counter affadavit ம் தாக்கல் செய்துள்ளார். 9) மறு தேர்வு கோரும் அன்பு மக்களே இதையெல்லாம் நீங்கள் அறியவில்லையா? மீண்டும் ஏன் பணி நியமனத்தில் காலதாமதத்தை ஏற்படுத்துகிறீர்.இதில் காட்டும் வேகம் 196 முறைகேட்டுத்தேர்வர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் வழக்கு தொடரவில்லை. 10 )மிகவும் முக்கியமான ஒன்று .17.11.2017 அன்றே முறைகேட்டின் நிலை வாரியத் தலைவருக்கு தெரிய வந்துள்ளது.17.11.2017-22.11.2017 வரை அன்றைய காலகட்டத்தில் ECE மாணவர்களால் அதிகமான star வினாக்கள், other state candidate ,Tamil medium reservation உட்பொருளில் வழக்கு தொடந்து மறுதேர்வு வேண்டும் என்ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து மறு தேர்வு கோரிக்கையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.அதன் பிறகே 22.11.2017 அன்று குறுந்தகவல் செய்தி அனுப்பப்பட்டு முறைகேட்டின் நிலை தெரிந்த பிறகே Original OMR safety என்ற காரணத்தாலே அன்றைய வாரியத் தலைவர் உண்மைத்தேர்வர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 24,25.11.2017 தேதிகளில் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது.முறைகேடு தெரிந்தும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏன் நடத்த வேண்டும்? Original OMR safety என்ற திடமான நம்பிக்கையில் தான்.ஏனெனில் scan செய்யும் வரை அனைத்துப் பணிகளும் முறையாக நடந்துள்ளன. 11) other state candidates selection பற்றி தற்போது பேசக்கூடிய நேரமா இது.இது அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டது.பொதுப்பிரிவில் மற்ற மாநிலத்தவர்கள் வரலாம்.அப்படியே நீங்கள் தமிழர் நலன் கருதினாலும் இந்த பொருள் குறித்து ஒன்றுக்கு இரண்டு notification போட்டனரே ! அப்போதே அல்லவா வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும்.அப்போது கோமாவிலா இருந்தீர்.இது பெருத்த கால தாமதம் என்பது உங்களுக்குத் தெரியாதா? 12) இந்த ஒரு தேர்வையே நம்பி ஏன் காலத்தையும் அறிவையும் வீணாக்குகிறீர்? TNPSC,RRB ,UPSC உள்ளிட்ட தேர்வாணையங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்தி ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையுடன் பணி பெறுங்கள்.அதுவே கற்ற நாம் இளைய சமுதாயத்தினருக்கு கற்றுத் தரும் பாடம். மறு தேர்வு நண்பர்களே மறுபடியும் கூறுகின்றேன்.இப்பிரச்சனையை நடு நிலையோடு சிந்தித்து அலசி ஆராயுங்கள்.நான் கூறுவது உங்களுக்குப் புலப்படும்.உங்கள் செயல்களால் உண்மைத்தேர்வர்களின் பணி நியமனத்தில் கால தாமதம் வேண்டாம்.எந்த தேர்விலும் ஆரோக்கியமான நேர்மறையான போட்டி இருக்க வேண்டும்.அதுவே சமுதாயத்திற்கும் நம் தேசத்திற்கும் நல்லது. இப்படிக்கு அன்பன் பாலிடெக்னிக் RE CV நடு நிலையாளன்.
Other state candidates entha caste category la varuvanga.... Any one knows??
New document uploaded
May month court leave uh eppo slp ku judgement varum from supreme court
If govt is supporting recv,we need to delay SLP in S.C as much as possible bcz only if SLP is approved by court,then it be treated as appeal and send notice to govt.So delay in the hearing date of SLP is actually indirectly supporting us so till that time,govt won't be involved to this case.If govt thinking for recv,they can complete it smoothly if we delay the SLP,but seems like we are also pushing to get slp date before vacation.
Is there any possibility for this case to be interrogated in supreme court before April 30??? @Red-chip @NazriyaBegum @zxcvb007
Hearing may be 22nd April
Attention to Chennai People.!!!
TRB conducts Grievances’ Day on every Monday and Friday (Time 12 to 1 PM). People can meet TRB chairman directly and present their Grievances on this occasion.
If possible, Chennai people meet TRB Chairman on Monday, explain him/her about our situation and ask about –
(1) Whether they are willing to complete recruitment process by 30th Apr 2019 or not?
(2) Have they received any official communication from Supreme Court regarding SLP?
Note: Chennai people try to meet Chairman on next Monday (15th April 2019) itself since next Friday (19th April 2019) is holiday.
Tentative Hearing Date : - 22/04/2019
Case is Accepted.
As per the below mentioned post by Ganesh, kindly take necessary steps as soon as possible..
The tag "New" on TNTET and Computer instructors Receuitment posts on TRB website has been removed..can we expect any new post probably regarding TRB Poly soon?????
Case eppo mudiyum
@ nazriya begum any updates.... @ zxcvb007 any updates
Dear recv non petitioners.... Sorry to say this, All of u r waiting for recv and asking for update from someone regarding case but no one is ready to join the appeal. And also u people r not ready share the burden of petitioners. this is not the life of 100 or 150 petitioners instead life of all the recv candidate's think and act accordingly. job is not sure for Rajesh kumar and co even if they win the case still they are ready to pay that huge amount.
If anybody recv non petetioners are ready to share financial stress, please do mail me along with your department and copy of CV . Some of the people had mailed me previously, so there is no need to mail me again. Persons who didn't mail me till now, can mail . I ll guide you
Looks like government made recv candidates so tired, and loosening up hope.
New update
Case listed under two justice
First Hearing or Final Hearing?
Lets wait & watch.
Heard from our team that, their Entire prayer contains challange of RECV Judgement and they are trying to get the stay for the further rectt process.
We are Temporary Faculties of Government Polytechnic Colleges ... We filed the case against ReCV Judgement. We are RE-EXAM group Members ....
We have more than 20 Lakhs amount ... We will break the judgement of Madras High Court ... ReCV expecting candidates already spent more money ... They won't spend money ... We will fix top most Sr. Council in SC, Delhi like Kapil Sibal, Shanti Bhushan, KTS Tulsi, etc ... ReCV people can fix local advocates only ... We can able to file case again and again ... Can the ReCV candidates have the guts to face us? This is Warning to ReCV people ...