Bro tell cleraly what is status of trb. Some says reexam and some say recv
What is trb polytechnic status no news updated on TV.......last cancel news was updated on 22feb on TV........what is status ......if any one knows please give be truth ......... Not like fake govt.......
OMR tampering occured only in scanned copy(a duplicate of the original). i.e like a xerox in the hard-disk. So why go for re-exam, when we can simple re-scan the original OMR sheets. We know that the omr sheets released on trb website were original and not tampered, Since that is how we found the mark descrepencies of the scamster candidates.
Therefore RECV is Justice and also the Right solution.
Any one can post the judgment copy of 11th April
One more arrested- watch thanthi tv running news
மே மாதம் இரண்டாம் வாரம் வரை சற்று பொறுமை காக்கவும் ... தேர்வு வாரிய ஆனுவல் planner படி தேர்வு அறிக்கை வெளிவரும். அப்பொழுது இந்த reCV குரூப் காணாமல் போய்விடும். எண்ணி துணிக கருமம்! நன்றி.
Reexam confirmed....
High Court of Madras
Case Status Information System
Case Status : Disposed
Status Of : WRIT PETITION 4155 Of 2018
Litigants : M. THANIGAINATHAN Vs. STATE OF TAMIL NADU
Pet's Adv : M/S.ROW AND REDDY
Res's Adv : MRS.P.RAJALAKSHMI AGP TAKES
Last Hearing Date : Wednesday, April 11, 2018
Category : Service
Connected Application(s)
WMP 5101 2018
WMP 5102 2018
WMP 5103 2018
WMP 7945 2018
Order(s)
Click Here For Order Dated Friday, March 02, 2018
Connected Matter(s)
No Connected Cases
ReCV confirmed id எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..
If you are really interested in teaching field, you can go for private colleges, instead relying on TRB
re cv is confirmed by new judgement all fake people spreading rexam... but originally recv is the judgement. source said. and also confirmed the old judgement by madras high court. by one of the petitioner
கண்ணுங்களா இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க ... ReCv னு reCv 1008 டைம்ஸ் எழுதினா Oruvelai reCV confirm ஆகுமோ ?
ha ha wait and c bros funny guys :D
case ll change to bench of judges. because of 800 pages report submitted by trb. they ll take further action based on report
Sila per recv venum nu solra group-a troll panranga... vacha exam la nermaya padichi pass panna vakku illatha sila peru recv candidates ku paithiyam pudichiruchi nu, aiyo pavam nu, mad nu nakkala post poda enna thaguthi irukku.. poi reexam ku mukkunga da (if at all reexam comes). Atleast, next exam la aachum clear panra valiya paarunga da. Thirumbavum reexam venum nu keakura nelama varapoguthu..
மறுதேர்வு எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு. நான் பல மாதங்கள் படித்து முயற்சி செய்து நேர்மையாக தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்டவன். தற்போதைய சூழ்நிலையில் மறுதேர்வும் கேள்விக்குறிதான் மறு சான்றிதழ் சரிபார்ப்பும் கேள்விக்குறிதான். அனால் ஒருவேளை மறுதேர்வு நடக்குமாயின், உங்களது போட்டி நான்கு முனையாக இருக்கும்.
முதலாவது நீங்கள் தற்போது தவறு செய்தவர்களுடன் போட்டிபோடவேண்டும். ஏனென்றால் அவர்களை காப்பாற்றும் நோக்கில் தான் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்மையாக தேர்வு எழுதுவோர் நலனுக்காக மறுதேர்வு அறிவிக்கப்படவில்லை. மேலும் தற்போது தவறு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது நாளது வரை எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் பெயர்கள் கூட வெளியிடப்படவில்லை.
இரண்டாவது நீங்கள் தவறு செய்ய போகிறவர்களுடன் போட்டியிடவேண்டும். ஏனென்றால் தற்பொழுதே பேரம் நடந்துகொண்டு இருக்கிறது.
மூன்றாவது வெளிமாநிலத்தவர்களுடன் நீங்கள் போட்டிபோட வேண்டும். ஏனென்றால் நாளது வரை தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்கும் வகையில் எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை. வெளிமாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு கூடும் விதத்தில் தான் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை இன்னும் கூடும்.
நான்காவது, பிளானரரில் குறிப்பிடப்பட்டுள்ள கலிப்பணியிட எண்ணிக்கை குறையும். ஏனென்றல் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பேராசிரியர்களை கொண்டு சில பணியிடங்கள் நிரப்ப அரசு முடிவெடுத்து உள்ளது. ஏற்கனவே சில இடங்கள் மூன்று ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டுஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை மறுசான்றிதழ் சரிபார்ப்பு நடந்தால் தவறு செய்தவர்களை மட்டும் நீக்கி நேர்மையாக தேர்வு எழுதி வெற்றிபெற்றவர்கள் மட்டும் விரிவுரையாளர்களாக தேர்வுசெய்யப்படுவார்கள். ஊழலற்ற ஒரு சமூகம் பல்தொழில்நுட்ப கல்லூரிகளிலாவது இருப்பார்கள். மறுதேர்வு நடந்தால் நிச்சயம் அனைத்து இடங்களிலும் இருப்பதுபோல் பல்தொழில்நுட்ப கல்லூரிகளிலும் அடுத்த பல ஆண்டுகளுக்கு ஊழல்வாதிகளே நிறைந்திருப்பார்கள்.
எது நடந்தாலும் சரி அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். நேர்மையாக உழைத்து தேர்வு எழுதி வெற்றிபெற்றவர்களின் மன நிலைமை மறுதேர்வு எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு புரியப்போவதில்லை. மறுதேர்வு எதிர்பார்க்கும் நண்பர்களின் ஒரே வாதம், நடைபெற்ற முறைகேடுகளுக்கு மறுதேர்வு தான் தீர்வு என்பதே. ஆனால் மறுதேர்வு நடைபெற்றால் நிச்சயம் முறைகேடுகளின் விகிதம் தற்போதைய விகிதத்தை விட கூடும்.
Today evening minister Sengottaiyan will be going to attend a program which will be held at chennai ANNA LIBRARY Please somebody who are in chennai go and ask directly about TRB Issue plsssss
based reports nly final decision ll come. now situation no reexam and no recv. if reexam ll judgement. .then we go to supreme court.thats it. never give up
all trb eligible people. wait and c wat ll happen. if judgement ll against us. then v must go to supreme court. dont care about another chance idiots. they r only try to bark give me another chance. but if it s done..then again that 200 fraud people atend the exam..more people may b go with money.. then again that people affected by this corrupted people.. ana itha pathila avangaluku kavala ila avangaluku theva inoru chance..atha thandi oru hairum ila avanga side. reexam vacha avangale avangaluku vachikira aaputha.(because of corrupted pepople). niyayama yosichi parunga ena irunthalum.